2023-07-03
நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்
On:

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா் குறிப்பிட்டுள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திரு. அனுபா பஸ்குவால் நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு நண்பகல் 12.00 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மாவட்ட பதில்…
திருகோணமலைத் துறைமுகத்தை தொழிற்துறை மையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, விசேட பொருளாதார வலயத்தில்…