2022-11-09
இலங்கையின் இனங்காணப்பட்டுள்ள இரண்டாவது குரங்கம்மை நோய்த் தொற்றாளர்
On:

இலங்கையின் இரண்டாவது குரங்கம்மை நோய்த் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு குரங்ம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை,…
இந்து சமூத்திரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன ,அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல்ஸ் ஸ்டீவனுடனான சந்திப்பின் போது…