2022-07-14
ஜனாதிபதி கோட்டாபயவின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை- சபாநாயகர்
On:


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ள காரணத்தினால், அரசியலமைப்பின் 37/1ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய கடமைகளை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுப்பார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை,…
சீனாவின் கருப்பு பட்டியலிலிருந்த மக்கள் வங்கி, நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து சேதன பசளை வாங்கிய விவாகரத்தில் பணத்தினை இலங்கை மக்கள் வங்கி…