2023-01-16
இன்று(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து
On:


இன்று(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/nLoPHC9bI90 source from newsfirst
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த…